Smart School - Meetup

Nenasa Smart School Program

Nenasa Smart School Program யில் 2019 ஆம் ஆண்டு கண்டி மாகாணத்திற்கு உற்பட்ட 89 பாடசாலைகளில் இருந்து 27 பாடசாலைகள், அதன் பௌதீக, ஆசிரிய, மாணவ மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகூட  வளங்களின் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டன.

நோக்கம் :- 
நவீன தொழில்நுட்ப கருவிகளையும், மென்பொருள்களையும் பயன்படுத்தி  கற்றல்/ கற்பித்தல் செயட்பாடுகளை இலகுபடுத்தல். மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தொழிற்ச்சந்தைக்கு ஏற்ப வளர்ந்துவரும் மாணவ சமூகத்தை தயார்படுத்தல்.




Session - 01

The Principal Meetup of Central Province was held on 2018 December. Two members participated from our school including the Principal, more than 50 school Principals' participated in this program.



This is very useful program for us. We got some new knowledge about technology and importance of the technology in future. They explained about the transformation journey of education in the world. As well the benefits that we get through the use of smart tools and contents. 

        

I wish to continue with Nenasa Smart School Program and improve the technical skills of our school teachers and students which will ease the teaching/learning process.



Comments

Post a Comment

Popular posts from this blog

Smart Class room Workshop

HNC Smart Class Room Opening Ceremony